உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லை மாநகராட்சி: அதிமுக-மதிமுக மனு தாக்கல்

நெல்லை மாநகராட்சி: அதிமுக-மதிமுக மனு தாக்கல்

திருநெல்வேலி : தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித்தேர்தலில் நெல்லை மாநகராட்சிக்கான ‌மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. கட்சியின் விஜிலா சத்யானந்த் மற்றும் ம.தி.மு.க. கட்சியின் மகேஸ்வரி ஆகிய இருவரும் இன்று தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை