உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கீரிபட்டியில் ஐந்து பேர் மனு தாக்கல்

கீரிபட்டியில் ஐந்து பேர் மனு தாக்கல்

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் கீரிபட்டியில், வேட்பு மனு தாக்கல் துவங்கிய முதல் நாளான நேற்று முன் தினம் வார்டு உறுப்பினர் பதவிக்கு இருவர் மனு தாக்கல் செய்தனர். நேற்று மூன்றாவது வார்டு உறுப்பினருக்கு குபேந்திரன், ஒச்சப்பன், ஜெயராஜ், நான்காவது வார்டுக்கு பிச்சையம்மாள், ஐந்தாவது வார்டுக்கு ராஜேந்திரன் மனு தாக்கல் செய்தனர். ஊராட்சித் தலைவர் பதவிக்கு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ