உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எட்டு பேரின் உடல் திருச்சி வந்தது

எட்டு பேரின் உடல் திருச்சி வந்தது

திருச்சி: காத்மாண்டு விமான விபத்தில் உயிரிழந்த திருச்சியை சேர்ந்த 8 பேரின் உடல் இன்று காலை 7 மணியளவில் திருச்சி வந்தது. சத்திரம் பஸ்டாண்ட் அருகே உள்ள தேசிய கல்லூரி மைதானத்தில் ‌அவர்களது உ‌டல் இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.MURALIKRISHNAN
செப் 10, 2025 12:02

மனுக்கள் வைகையாற்றிலும், புகார் பெட்டி காவிரியிலும் கரைக்கப்படும். இன்னும் எத்தனை இல்லல்கள் தாங்கனுமோ.தேவை மாற்றம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை