உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தயாநிதி மீது ஓரிரு நாட்களில் எப்.ஐ.ஆர்

தயாநிதி மீது ஓரிரு நாட்களில் எப்.ஐ.ஆர்

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மீது இன்னும் ஓரிரு நாட்களில் எப்.ஐ.ஆர் போடப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ., தெரிவித்துள்ளது. 2ஜி வழக்கில் தற்போதைய நிலை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்த சி.பி.ஐ., ஏர்செல் மேக்சிம் வழக்கில் விரைவில் தயாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி