மேலும் செய்திகள்
ராமதாஸ் பெயரில் புதுக்கட்சி உதயம்
2 hour(s) ago
ரியல் எஸ்டேட் அதிபர் துாக்கிட்டு தற்கொலை
3 hour(s) ago
மும்பை: மும்பையில் நேற்று மாலை 3 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 17 பேர் பலியானார்கள். 133 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் இடத்தை பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி இன்று பார்வையிட்டார். மேலும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
2 hour(s) ago
3 hour(s) ago