உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வத்தலகுண்டு: வத்தலகுண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து, அங்கிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டு, போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை