உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் பதட்டம்

விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் பதட்டம்

கோவை: நியாயமான கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இன்றுடன் அவர்களது உண்ணாவிரதம் முடிவடைந்தது. ஆனால் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக அவர்கள் <<உண்ணாவிரத பந்தலில் அறிவித்தனர். ஆனால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசாரின் அனுமதி தேவை என கூறப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை