உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.கே. மூர்த்தி வேட்பு மனுத்தாக்கல்

ஏ.கே. மூர்த்தி வேட்பு மனுத்தாக்கல்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஏ.கே. மூர்த்தி இன்று மனுத்தாக்கல் செய்தார். அ.தி.மு.க., சார்பில் சைதை துரைசாமியும், தி.மு.க., சார்பில் மா. சுப்ரமணியனும் மேயர் போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ