உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி, 78 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 10 ஆயிரத்து 110 கனஅடி நீர் வரத்து உள்ளது. அணையிலிருந்து 15 ஆயிரத்து 594 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகத்திலுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, உபரிநீர் வரத்து காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை