மேலும் செய்திகள்
சின்னச்சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு
2 hour(s) ago
வைகுண்டவாசருக்கு சீனுவாச அலங்காரம்
5 hour(s) ago
மஞ்சள் வழித்தடத்தில் விரைவில் 5வது ரயில்
5 hour(s) ago
சென்னை: சென்னை சித்தேரி ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் யார் என்ற விபரம் தெரியவந்துள்ளது.அவர்கள் ரகு, பரசுராம், கீழ்ஆவதம் சேட், கீழ் சண்டிகை வாலாஜா கிரீஷ்குமார், கீழ்விராணம் கவிதா, சதீஷ்குமார், சிவலிங்கம், பானாவரம் முனியப்பன், புலிவலம் விநாயகம் மற்றும் ரயில்வே கார்டு ரகு என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 36 பேர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 10 பெண்கள், 26 பேர் ஆண்கள் ஆவர். சம்பவ இடத்தில் தீயணைப்புப்படையினர், போலீஸ் கமாண்டோப்படையினரும், கவிழ்ந்த ரயில்பெட்டிகளை பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
2 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago