வாசகர்கள் கருத்துகள் ( 4 )
லாரிகள் அதுவும் டிப்பர் லாரிகள் ஓட்டும் டரைவர்கள் தெனாவட்டுடன் கார்களுடன் போட்டி போட்டு மனநலம் பாதிக்க பட்டவன் போல் வேகமாக ஓட்டுவான்ங்க அவ்வளவு படிப்பறிவு இல்லாதவங்க சாலை விதிகள் என்றால் என்ன என்று தெரியாதவர்கள் குறுக்கு வழியில் ஓட்டுநர் உரிமம் பெற்ற வர்கள். இவங்க ஜம்பம் வடகத்தியான் கிட்ட செல்லாது ஓட்ட நறுக்கிடுவான்கள் வடிவேலு காமடியில் சர்தார் கிட்ட படும் அவஸ்தை அதுவும் சாலை மேம்பாட்டு வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்தில் கார்களை முட்டி தள்ளி ஓட்டுவான்கள். கார் ஒட்டுபவர்கள் தான் அனுசரித்து செல்ல வேண்டும் நம் உயிரய் காப்பாற்றி கொள்ள
எல்லாம் டாஸ்மாக் செய்யும் வேலை. டாஸ்மாக் ஐ வளர்ப்போம் தமிழனை ஒழிப்போம்
வேகம் விவேகமல்ல இதைக் கண்காணிக்க யாருமில்லாது வருத்தம் . நடந்து செல்லும் வேகத்தில் சென்றாலும் தலைக்கவசம், மெதுவாக வாகனம் ஒட்டிச் சென்றாலும் செஅட் பெல்ட் நியவில்லை என்றால் பாய்ந்து பாய்ந்து பிக்கும் நம்மவர்கள் , இதுபோன்றவர்களை அந்த அந்த இடத்திலேயே தடுத்து நிறுத்தியிருந்தால் பல உயிர்களைக் காப்பாற்றலாம், வந்தே மாதரம்
தமிழ்நாட்டில் எம தர்மராஜனின் வாகனமாக டிப்பர் லாரி மாறி உள்ளது ...
மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல் புதுச்சேரி முதியவர் பலி
28-Aug-2024