உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி ஸ்டிரைக்: 50 ஆயிரம் பேர் பாதிப்பு

லாரி ஸ்டிரைக்: 50 ஆயிரம் பேர் பாதிப்பு

கரூர்: லாரி ஸ்டிரைக் காரணமாக கரூரில் 5 ஆயிரம் கொசு வலை தயாரிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. கொசு வலை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள் மும்பையிலிருந்து வருகிறது. லாரி ஸ்டிரைக் காரணமாக அவை வராததால் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கரூரில் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ