உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சியில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

திருச்சியில் ரூ. 8 லட்சம் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் தேர்தல் அதிகாரிகளால் கணக்கில் வராத பணம் ரூ. 8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி கருமண்டபம் செக் போஸ்டில், பழனியில் இருந்த வந்த பழனியைச் சேர்ந்த சுப்ரமணி என்பவரது காரை சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதே போல், கொள்ளிடம், ஏர்போர்ட் மற்றும் கரூர் பைப்பாஸ் செக் போஸ்டுகளில் கணக்கில் வராத ரூ. 4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ