வாசகர்கள் கருத்துகள் ( 36 )
AYYO DRAVIDA MODEL
என்றைக்கு தி.மு.க ஒவ்வொரு ஜாதியினரும் ஒரு வருடம் தி.மு.கவின் தலைவராக பதவி வகிக்க வழி செய்கிறதோ அன்று தான் சமுக நீதி நிலை நாட்ட படும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நீங்களே செய்யலாமே.. பீகார் மாநிலத்தில் அவர்கள் தானே செய்தார்கள்??அதை செய்வதில் உங்களுக்கென்ன தயக்கம் ???
He doesn't want to look like bad guy so he wants central Govt to do.?
உண்மை தான் சார்
இட ஓதிக்கீடு ஜாதி படி மறுபரிசிலனை செய்ய வேண்டும்.
ஓவராக ஜாதியை பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பவர்களுக்குத்தான் என்னென்ன ஜாதியினர் இருக்கிறார்கள் என்பது தெரியும். மத்திய அரசுக்கு எப்படி தெரியும்? மாநில அரசே முன்னின்று நடத்துவதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?
மதவாரி கணக்கெடுக்கும் ஆண்மைத்தனம் பல அரசியல்வியாதிகளுக்கு இல்லை , ஜாதிகள் இல்லையடி பாப்பா
சாதி வாரி கணக்கு எடுத்தால் விடியல் அரசு ஒவ்வொரு சாதிக்கும் தனி பள்ளி கல்லூரி மற்றும் தனி கோவில் மருத்துவமனை எல்லோருக்கும் தனி தனி வேலை வாய்ப்பு கொடுத்து விடுமா. அப்படி என்றால் இதை அந்த காலத்திலேயே திருவள்ளுவர் மற்றும் பாரதியார் இப்படி செய்யலாம் என்று கூறி இருப்பார்களே. உண்மையிலேயே விடியல் அரசுக்கு நிறைய மூளை இருக்கு என்பதை ஒப்பு கொள்ள தான் வேண்டும்.
ஹோ எடுக்கலாமே, அப்படியே ஹிந்துக்கள் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள், மற்ற மதத்தினர் எவ்வளவு வரி செலுத்துகிறார்கள் என்று தனித்தனியாக ஒவ்வொரு மத்தினரின் வரிகள் கணக்கெடுக்கவெண்டும். சம்மதமா? ஹிந்து கோயில்களின் பணம், ஹிந்துக்கள் செலுத்தும் வரி ஹிந்துக்களுக்கு மட்டும் செலவு செய்ய வேண்டும். மற்ற மதத்தினர் ஏவ்வளவு வரி செலுத்துகிறார்களோ அந்த பணம் அந்தந்த மதத்தினருக்கு செலவு செய்யுங்கள். சரியா முதல்வரே.? இதிலே மத சார்பற்ற என்ற பேச்சு வேற. மதசார்பற்ற என்று பேசுபவர்கள் தான் உண்மையான மத வெறி பிடித்தவர்கள். மத சார்பற்ற என்றால் ஹிந்து கோயில்கள் மட்டும் அரசின் பிடியில் ஏன்?
படிச்சவனுக்கு சீட். இதுக்கு எதுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு? ஊழலை மறைக்க சாதி அரசியல் செய்து வருகிறார். பங்களாதேஷை போன்று மாணவர்கள் போராடி சாதி கோட்டாவை முற்றிலும் நீக்க வேண்டும்.
The govt has all the data with them .With every child getting admitted at a school / college all details including his/ her religion,caste etc are getting with the govt.records if I am not mistaken.what else they want to collect via caste census
மேலும் செய்திகள்
வெங்காயம் வீணாவதை தடுக்கலாம் விவசாயிகள் கண்ணீரை துடைக்கலாம்
51 minutes ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
1 hour(s) ago
உயருது உருட்டு உளுந்து
1 hour(s) ago
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
1 hour(s) ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
1 hour(s) ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
1 hour(s) ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
1 hour(s) ago