உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலின் தான் வாராரு பாடல் பிரசாரத்தில் தவிர்க்க தி.மு.க., முடிவு

ஸ்டாலின் தான் வாராரு பாடல் பிரசாரத்தில் தவிர்க்க தி.மு.க., முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தி.மு.க.,வின் மூன்றாண்டு கால செயல்பாடுகளில், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என பலதரப்பினரும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இதனால், கடந்த லோக்சபா தேர்தலில் பெற்ற நூறு சதவீத வெற்றியை இம்முறை தி.மு.க.,வால் பெற முடியுமா என்ற சந்தேகம் அக்கட்சியினருக்கே ஏற்பட்டுள்ளது. கட்சித் தலைமைக்கும் கள நிலவரம் உளவுத்துறை உள்ளிட்ட பல்வேறு ஏஜன்சிகள் வாயிலாக தகவலாகக் கிடைக்க அதிர்ந்து போய் உள்ளனர்.இதற்கிடையில் மக்கள் மத்தியில் நிலவும் அதிருப்தியை மேலும் அதிகரித்து விடாமல் இருக்கவும், இருக்கும் அதிப்தியை குறைக்கவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தி.மு.க., தலைமை திட்டமிட்டு, அதற்கான காரியங்களை செய்து வருகிறது....

இந்த தேர்தல் சிறப்பு செய்தியை தொடர்ந்து படிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

krishna
மார் 30, 2024 16:47

STALINDHAAN VARAARU.TASMAC KANJA COOLIE KODUTHAARU.IDHU CORRECTAA


Rajamohan.V
மார் 30, 2024 12:29

மக்கள் இந்த பாடலை திரும்ப திரும்ப கேட்கணும். அப்போதான் வெறியாகி திமுக வை ஒழித்துக்கட்டமுடியும்.


ஆரூர் ரங்
மார் 30, 2024 10:46

குற்றமுள்ள நெஞ்சு....


RAAJ68
மார் 30, 2024 08:36

PMK BJP ALLIANCE பற்றி பேசும் நீங்கள் மிசா எமர்ஜென்சி காலத்தில் உங்களை சிறையில் அடைத்து கை கால்களை சேதப்படுத்தி சித்திரவதை செய்தது காங். 2G ஊழலில் 3 வருடங்கள் உள்ளே தள்ளியது காங். உங்க ஆட்சியை 3 முறை கலைத்தது காங். இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்கள கொன்று சந்தோஷப் பட்டது


குமரி குருவி
மார் 30, 2024 07:58

பாட்டை போடுங்கப்பா.. ஓட்டுகள் சிதறட்டும்


RAAJ68
மார் 30, 2024 07:30

மிசா எமர்ஜென்சி காலத்தில் உங்களை சிறையில் அடைத்து கை கால்களை சேதப்படுத்தி சித்திரவதை செய்தது காங். உங்க தங்கை கனியை 2G ஊழலில் 3 வருடங்கள் உள்ளே தள்ளியது காங். உங்க ஆட்சியை 3 முறை கலைத்தது காங். இரண்டரை லட்சம் ஈழத் தமிழர்கள கொன்று சந்தோஷப் பட்டது சோனியா குடும்பம். அப்படிப் பட்ட காங்கிரசுடன் எந்த கொள்கையுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்? இழவு வீட்டுக்கு பாயசம் சாப்பிட வருகிறார் என்று சோனியா சென்னை வந்த போது வார்த்தைகளால் வறுத்து எடுத்த வைகோவுக்கு என்ன கொள்கை உள்ளது


ஜஜ
மார் 30, 2024 07:12

விடிந்து விட்டது


ராமகிருஷ்ணன்
மார் 30, 2024 06:39

எப்படியோ விடியாத விடியலின் பாட்டு மக்களை கடுமையாக எரிச்சல் அடைய வைத்துள்ளதை புரிந்து கொண்டார்களே, நல்லது.


மு. செந்தமிழன்
மார் 30, 2024 06:16

ஸ்டாலின் தான் வர்றாரு போதை பொருள் தர்ராருன்னு இருந்தா நல்லா இருக்கும்


karunamoorthi Karuna
மார் 30, 2024 07:41

அருமையான பதிவு


Kasimani Baskaran
மார் 30, 2024 05:38

விடியலுக்கு பதிலாக திராவிட வடை என்று பாடினால் ரைமிங்காக இருக்கும்


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி