உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம்

மாவட்ட கல்வி அலுவலர் இடமாற்றம்

மதுரை: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி, மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலராக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநராக மாற்றி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்து உள்ளது.முன்னதாக அமைச்சர் உதயநிதி மதுரையில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி