உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்தாம் வகுப்பு விடைத்தாள் நாளை முதல் பெறலாம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள் நாளை முதல் பெறலாம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை நாளை ஜூன் 4ம் தேதி www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்திற்கு சென்று விடைத்தாள் நகலை பெறலாம் .மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜூன் 5ம் தேதி மதியம் 3 மணி முதல் ஜூன் 10ம் தேதி மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பத்தை அளிக்க வேண்டுமென தேர்வுத்துறை அறிவிப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anaikkudi Sampath
ஜூன் 04, 2024 23:39

மாணவர் நலனில் அக்கறை கொண்ட மாநிலம் போற்றும் இதழாம் தினமலரின் பெருமைகள் திசையெங்கும் பரவட்டும் - அணைக்குடி சு.சம்பத் தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப் பள்ளி பெரியபாளையம் -601102 திருவள்ளூர் மாவட்டம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி