உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள்: சொல்கிறார் சீமான்

தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள்: சொல்கிறார் சீமான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய, பிறகு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு. தமிழகத்தில் 31 நாட்களில் 131 படுகொலைகள் நடைபெற்றுள்ளன. தேசிய கட்சி மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லை.

இப்படி ஒரு சூழல்

சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது. இப்படி ஒரு சூழல் வரும் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.சரணடைந்தவர்கள் தான் உண்மையான குற்றவாளிகள் என்று எப்படி நம்புவது?. நானும் ஆம்ஸ்ட்ராங்கும் ஒரே நோக்கத்தை கொண்டவர்கள். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு சி.பி.ஐ., விசாரணை அவசியம் இல்லை. இவ்வாறு சீமான் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

ராமகிருஷ்ணன்
ஜூலை 08, 2024 10:34

உன் மீட்டிங் கேட்டு செத்தவர்களை கணக்கில் சேர்த்தால் இன்னும் அதிகமாக இருக்கும்


Rajamohan.V
ஜூலை 07, 2024 22:32

ஆம்ஸ்ட்ரோங் என்ற ரவுடி இறந்தது சீமானுக்கு ஈடு செய்யமுடியாத இழப்பாம். சீமானின் ரவுடி பாசம் புல்லரிக்குது. ரவுடியை ஆதரிக்கும் இந்த சராசரி அரசியல்வாதி பின்னால் திரியும் இளைஞர்கள் பாவம்..


sankaran
ஜூலை 07, 2024 19:54

2026 லும் திமுக தான் ஆட்சி... ஸ்டாலின் தான் முதல் அமைச்சர்..234 சீட்டும் தீமுகவுக்கே...தமிழன் மீண்டும் ப்ரூவ் பண்ணி காட்டுவான்..


கூமூட்டை
ஜூலை 07, 2024 18:58

கொலை இல்லை இறந்து விட்டார்கள் இது கூமூட்டை திராவிட முன்னேற்றக் கழகம் மாடல்


என்றும் இந்தியன்
ஜூலை 07, 2024 17:29

இந்த ஆட்சி எப்படி இருக்கின்றதென்றால்???எவனோ ஒருத்தன் கடை வைத்திருந்தான் அவன் வெளியே சென்று விட்டான் அந்த கடையில் நுழைந்து என்ன விற்பனை என்ன பொருட்கள் என ஒன்றுமே தெரியாத ஒருவன் அங்கு அமர்ந்திருந்தால் என்ன ஆகுமோ அது தான் இந்த ஆட்சியிலும் நடக்கின்றது


Ramamoorthy M
ஜூலை 07, 2024 17:06

நம்ம வரிப்பணத்தில் விசாரணை ஒரு கேடு! என்ன கொடுமையோ!


மோகனசுந்தரம்
ஜூலை 07, 2024 16:49

பின்பு எதற்காக திமுகவுக்கு சப்போர்ட்


krishna
ஜூலை 07, 2024 16:41

NEENGA VERA THAMIZHAGAM AMAIDHI POONGA.TASMAC KALLA SAARAAYAM AARAA ODUDHU SORRY SORRY PAALAARUM THENAARUM ODUDHU


Svs Yaadum oore
ஜூலை 07, 2024 16:08

தமிழ் நாடு எப்பேற்பட்ட மாநிலம்?? ....ஐரோப்பா போல முன்னேறிய மாநிலம் . ..அதிக வரி செலுத்தும் மாநிலம் ..இந்தியாவுக்கே சோறு போடும் மாநிலம்....திராவிட வரிப்பணம் எல்லாம் உத்தரப்பிரதேசத்திற்கு அள்ளி அள்ளி கொடுத்தானுங்களாம் ....இப்போது விடியல் அரசு சட்டம் ஒழுங்கை தமிழ் நாட்டில் சரி செய்ய வேண்டும் என்று உத்தர பிரதேசம் முன்னாள் முதல்வர் அறிக்கை ...தமிழ் நாட்டுக்கு வந்து போறவங்க எல்லாம் இப்படி குறை சொல்லி விட்டு போக திராவிடனுங்க என்ன ஏமாளிகளா ??....


saravan
ஜூலை 07, 2024 16:07

எந்த கொம்பனும் குறை சொல்லக்கூடாது இது திராவிட மாடல் ஆட்சி...


shreya
ஜூலை 07, 2024 16:41

exactly


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை