வாசகர்கள் கருத்துகள் ( 10 )
யாருமே மாட்டார்கள் தினம் தினம் ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் என்பதர்காக்க மற்றும் மக்களை திசை திருப்புவதற்காக வரக்கூடிய செய்திகள் இதுவரை ஏதாவது ஒன்று சொன்னபடி நடந்திருக்கிறதா ? சிறைக்கு என்றாலும் முதல்வர், சிறைக்கு சென்றாலும் ஊதுபத்தி உருட்டினாலும் கடைக்கு சென்று துணிமணி வாங்கிக்கொண்டுதான் இருக்கின்றனர், வெளியே வந்தவுடன் முக்கிய பிரமுகரான வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர் ? ஒருபுறம் ளஞ்சம், லட்சம் கோடி, என்று சேர்த்த பின்பு தொழில் அதிபதிகள் , கல்வியாளர்கள் , உலகின் மிகப்பெரிய ணக்காரர்களில் ஒருவர் ஆகவே ஹவாலா , வி ஐ பி எல்லாம் செய்திக்கு மட்டுமே ? அரசியல் கட்சியினர் பாணியில் கேட்கவேண்டும் என்றால் திராணி இருந்தால் பல லட்சம் கோடிக்கு எந்த ஒரு உழைப்பும் இல்லாமல் சம்பாதித்த பணத்திற்கு ஆதாரம் கேட்டு நீதிமன்றம் இல்லாமல் நடவடிக்கை எடுத்து பழைய நிலைக்கே கொண்டு வர முடியுமா ? வந்தே மாதரம்
Inefficient Government This is not a single case In India so many cases like this In Tamilnadu this type persons are much more I cant write the facts
பிஜேபி கட்டிங் வாங்கிக்கிட்டு உட்டுரும்
உங்களுக்கு எவ்வளவு ?
சனநாயகத்தை பணநாயகத்தால் வென்று விடலாம்ங்கிற தப்பு கணக்கை மாற்ற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வாக்காளர்களாகிய மக்களுக்கு உள்ளது
யார் ஊழல் செய்தாலும் தயவு தாட்சணியம் இன்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேர்தல் பத்திர ஊழல் உள்பட.
வந்தேறி மததினங்கள்தாம் இதில் பெரிய அளவு ஈடுபடுவது
இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் "அந்நிய முதலீடோ"…???
தமிழகம் திராவிட மாடல் ஆட்சியில் "பெரும் வளர்ச்சி" பெற்றுள்ளதை இதன் மூலம் அறியலாம்
சிக்கியது கோடி சிக்காதது ஆயிரம் கோடியாவது இருக்குமோ? அது கூட அனாமத்தாக வசூல் மெசின் மூலம் சம்பாதித்ததில் முப்பதில் ஒரு பகுதி கூட கிடையாது இப்பவே கண்ணைக்கட்டுதே
மேலும் செய்திகள்
சிறார்கள் கையில் பட்டாக்கத்தி: திமுக அரசு மீது இபிஎஸ் கோபம்
3 hour(s) ago | 6
காட்டாட்சி ராஜ்ஜியமாக மாற்றியது திமுக: அண்ணாமலை குற்றச்சாட்டு
6 hour(s) ago | 16
பாமக தலைவராக ராமதாஸ் தேர்வு; பொதுக்குழுவில் தீர்மானம்
7 hour(s) ago | 16
ஆவணப்பட இயக்குநர் எஸ். கிருஷ்ணசாமி காலமானார்
9 hour(s) ago | 1