வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இந்த சேவை நாட்டின் அனைத்து நடுத்தரமான குடும்பங்களுக்கு வழங்கிய பின்னர் பேசுங்கள் சர்தார்ஜி
விலையைக் குறைந்தால் எரிபொருள் சிக்கனம் என்பதை மறந்து விடுவார்கள். இன்னமும் பெரும்பாலான மக்களுக்கு எரிவாயுவை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரியவில்லை எரிவாயு அன்னியச் செலாவணியைக் கரைத்து இறக்குமதி செய்யப்படும் பொருள் என்பதை மறக்க வேண்டாம்.
அதாகப் பட்டது ஏழைங்களை இப்பிடி ஏழைகளாகவே வெச்சு இலவச சிலிண்டராலே அடிப்போம். அவிங்களை முன்னேற வழி செய்யாமல் உலக அளவில் நாலு பணக்காரர்களை உருவாக்கி மெடல் குத்திப்பம்.
அய்யா si உன்னக்கு puthi kaettu pochu pola
உனக்குத்தான் எல்லாமே கெட்டுப்போச்சு .....
Statement of the Minister shows that he is not aware of any thing. LPG users spends 20 to 25 rupees per family not 12 rupees. He tries to misguide people by the price hike is correct. When the crude oil was 130 dollars per barrel it was supplied ₹400/- per cylinder.
கடந்த இரண்டு வருடங்களாக விலை ஏற்ற வில்லை . ஆனால் மூன்று முறை குறைத்துள்ளார்கள். ஆனால் இதுநாள் வரை பெட்ரோல் டீசல் விலை குறைந்த போது எந்த விலையானது குறைக்க பட்டதா. ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடிநீர் சாலை வசதி போன்றவற்றிற்கு பயன் படுகிறது.
இந்த மந்திரி puthi suvaanamillathavar pol தெரிகிறது
கச்சா எண்ணெய் கிட்டத்தட்ட இருபது பர்சன்ட் குறைந்த போதும் எரிபொருள் விலைகள் மாதக்கணக்கில் அப்படியே வச்சிக்கிட்டு இருக்கு எண்ணெய் நிறுவனங்கள். கச்சா எண்ணெய் விலை ஏறிய போது தினமும் எரிபொருள் விலைகள் ஏற்றி அந்த பாலிஸி காங் கொண்டுவந்தது
மாண்புமிகு மந்திரி அவர்களே ஒரு நாளைக்கு 30 ரூபாய் இன்றைய நிலையில் எரிபொருள் விற்றால் செலவாகிறது 3 பேர் உள்ள குடும்பத்திற்கு
???
Small family less than Members cylinder lasts for just 40 days that is rs 20 per day. If you take bath in hot water it will be rs 25 per day These ministers dont pay for electricity they even cook using electricity. All commodities increase in price every month,there is no one to question why it is going up Democracy only corporates ,public servants and politicians enjoyment.
மக்கள் மனநிலையை , பிரச்சனைகள் பற்றி அறியாதவர்கள் கருத்து இப்படி தான் இருக்கும் இவர்கள் பயன்படுத்துவது அனைத்தும் இலவசமாக கிடைப்பதால் இப்படி பட்ட அறிக்கை வருகிறது
உண்மையான வார்த்தை
மேலும் செய்திகள்
இயற்கை எரிவாயு திட்டம் 330 வீடுகளில் பயன்பாடு
18-Aug-2024