முதியோர் இல்லம் கட்டாயம்!
சட்டப்படி மாவட்டத்திற்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும்.தொண்டு நிறுவனங்கள் தான் முதியோர் இல்லம் நடத்துகின்றன, அரசு ஒரு முதியோர் இல்லம் கூட நடத்தவில்லை.அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு முதியோர் இல்லம் கட்டுவதற்கான பணிகளை 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளை அறிவித்துள்ளது.