வாசகர்கள் கருத்துகள் ( 9 )
Every MP is getting 9 crores from govt for spending development at their constituency. MLLA getting 3 crores from govt for the public development. Sofar any body given white paper for expenditure to the public people by newspaper etc.all pliticians are taking these money, looting. in such cases,reduction of Mps not a problem.
மக்கள் கருத்துகளை கேட்காத கட்சிதான் பிஜேபி.
எல்லாவற்றிற்கும் கருத்துக்களை கேட்டு கொண்டிருந்தால் ஒரு ஆணியும் புடுங்க முடியாது....!!!
இருக்கும் MP ங்ஙளே தங்கள் கருத்துகளை பேச விடுவதில்லை இதில் MP க்கக்களின் எண்ணிக்கையை ஏற்றி என்ன பயன்?
பத்மநாபன் அவர்களை.....பாராளுமன்ற மரபுப்படி ஒவ்வொரு எம்பிகளுக்கும் சபாநாயகர் பேச வாய்பளிக்கிறார் ஆனால் தமிழக எம்பிக்களின் பாராளுமன்ற தலைவர் யார் பேசவேண்டும் என்று நினைக்கிறாறோ அவர்கள் தான் பேசமுடியும் உ.ம் கனிமொழி, ஆ ராஜா, பாலு எப்பொழுதாவது மதுரை வெங்கடேசன்....இவர்களை தவிர வேறு எவரும் பேசிவிட முடியாது....என்னமோ சபாநாயகர் தான் எம்பிக்களை பேச விடுவதில்லை போன்று கூறுகிறீர்கள்.... முதலில் இவர்களை தவிர மற்றவர்களுக்கு ஆங்கிலமோ, இந்தியோ தெரியுமா என்று சொல்லுங்கள்....!!!
அப்படியென்றால் விஜய்க்கு சொந்த சிந்தனை இல்லையா ??? அடுத்தவரின் பேச்சை கேட்டுத்தான் முடிவெடுப்பாரா ??? அப்படி இவரிடம் ஆட்சியை கொடுத்தால் ஆனந்தும், ஆதவ்வும் தான் ஆட்சி செய்வார்களா....???
வெட்டி..தண்டம் கூட்டம்
தற்குறி விஜய் கழகம்
முதன்முறையாக நல்ல முடிவு எடுத்துள்ளார்.