உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பள்ளி வேலை நாள் அதிகரிப்பு

பள்ளி வேலை நாள் அதிகரிப்பு

நடப்பு கல்வி ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த வேலை நாள் 210லிருந்து 220 ஆக அதிகரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்