வாசகர்கள் கருத்துகள் ( 37 )
அப்படீங்களா அப்ப நீங்க என்ன தூய்மையான உத்தமர் காந்திகளா திராவிடம் என்று இவனெல்லாம் தன்னை சொல்லிக்கும்போது அசிங்கமாயிருக்கு அதிமுக திமுக அண்ட் அவங்க கூட்டாளிகள் எல்லாமே பிராடுகளேதான் ஒத்தனையொத்தன் நம்பாமல் எப்போதும் தன்னையே மட்டும் நம்பும் கயவர்களேதான் முகாலெந்து கடைசீ தொண்டர்கள் வரை
இப்போதாவது தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இனிமேலாவது கூட்டணி, கூட்டு, பொரியல் என்று பாஜக பக்கமே நெருங்காமல் இருங்கள்!
துரோகத்தை பற்றி பேச உனக்கு அருகதையில்லை இடைப்பாடி. நீ எம்ஜிஆருக்கு ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்தது மறந்து விட்டாயா. அவர்கள் திமுகவை எதிரியாக தான் பார்த்தார்கள். ஆனால் நீ திமுகவுடன் மறைமுக கூட்டணி அமைத்து இருக்கிறாய். அதிமுக தொண்டர்களை அதிமுக அபிமானிகளை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்தவர் ஜெயகுமார் கேபி முனுசாமி விஞ்ஞானி ராஜூ இவர்களுடன் சேர்ந்து துரோகம் செய்வது மறந்து விட்டீர்களா
EPS during your rule ,BJP protected your leaders and the party from the onslaught of opposition and safe guarded your govt return turned traitor against BJP now and your selfish attitude has now joined hands with DMK which is against the policy of the founder leader MGR and JJ who were constantly opposing DMK in every forum.
கட்சியினரை கொத்தடிமைகளாக நடத்திய சசிகலாவை ,மனதில் வைத்து, தக்க நேரத்தில் அவரை எடப்பாடி பழி வாங்கி உள்ளார்.இது மனித இலாய்பு,தவறு சிறிதும் இல்லை. அதேபோல், ஜெயலலிதாவிடம் அடக்கமாக இருந்த ஓபிஸ் எடப்பாடிக்கு பிரச்சினைகளை எப்பொழுதும் கொடுத்துக்கொண்டுதான் இருந்தார். அதனாலேயே அவரை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்படியார் குழு மறுக்கிறது.
பங்காளி கட்சி திமுக ஆட்சியில் நடக்கும்... அத்துமீறல்கள் இப்போது தான் இவருக்கு தெரிகிறதா ??? இத்தனை நாட்கள் தூக்கத்தில் இருந்தாரா.... எதிர்கட்சி வேலையை அண்ணாமலை அவர்கள் தானே செய்தார்.... இனியும் அந்த வேலையை அண்ணாமலை அவர்களே பார்த்துக் கொள்வார்.... நீங்கள் எப்போதும் போல பங்காளி கட்சிக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள்.
யாரு.... பத்து தோல்வி பழனிச்சாமியா ??? .... அவர்(பன்னீர்செல்வம்) விசுவாசமாக இருந்த காரணத்தால் தான் ஜெயலலிதா அவர்கள்..... இரண்டு முறை முதல்வர் பதவியை அவருக்கு கொடுத்தார்.... அப்போ ஜெயலலிதா முடிவு தவறு என்று கூறுகிறீர்களா ??? அவரின் முடிவு சரியானது... அதனால் தான் அவரும் அதற்கேற்ப நன்றியுடன் நடந்து கொண்டார்..... ஆனால் நீங்கள் ???
எடப்பாடி பழனிச்சாமிக்கு... தகுதியே கிடையாது... தவழ்ந்து கொண்டு.. வத்து.. சசிகலாவால் . முதலமைச்சர் பதவியை வாங்கினார்... அப்புறம் இவரின்.. துரோகம் ஏராளம்...
யார் மேஜைக்கு அடியில் தவழ்ந்து போய் காலை பிடித்து, பின் அவரே காலை வாரி விட்டு முதுகில் குத்தியது என்பது அதிமுகவினர் அனைவருக்குமே தெரியும். அது சாணக்கியம் என்று நீங்கள் சொல்லலாம், ஆனால் அதற்க்கு பெயர்தான் பச்சோந்தி தனம் என்று பெயர்.
5 கொலைகளைச் செய்துவிட்டு தமிழர்களின் அன்புமிக்க, தமிழருக்காக வாழந்த எம் ஜி ஆர் அவர்களின் கட் சிக்குத் தலைவனாக இருக்கத் தகுதியற்றவனை சிறையில் போட்டால் பிரச்சனை முடிந்துவிடும்.
மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
2 hour(s) ago | 10
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
9 hour(s) ago | 3