உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமானை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய அண்ணமாலை

சீமானை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிய அண்ணமாலை

கோவை: கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சீமானும், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டனர்.கோவையில் தனியார் மருத்துவமனை தலைவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி சீமான், பா.ம.க.,வின் அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் கலந்து கொள்ள வந்த அண்ணமாலை, முன்வரிசையில் அமர்ந்திருந்த சீமானை நோக்கி சென்று அவரை கட்டிப்பிடித்தார். இருவரும் அன்பை பரிமாறிக்கொண்டனர். இதன் வீடியோ வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பச்சை தமிழன்
ஜூலை 30, 2024 15:48

திராவிட வெறியும், சாதி வெறியும் கட்டி பிடித்து அன்பை பரிமாறாமல் வெறித்தனமாக ஒன்றையொன்று வெறித்து பார்த்தபடி இருந்துள்ளன...அப்படி யாதேனும் நடந்து இருந்தால் மாமாமன்னன் வெறி கொண்டு....மன்னரிடம் முறையிட்டு அழுது இருப்பார் ...செம காமெடியாக இருந்து இருக்கும்...


Rajathi Rajan
ஜூலை 30, 2024 11:17

கட்டி பிடி கட்டி பிடிடா கண்ணாளா கண்டபடி கட்டி பிடிடா......


Rama ubramaniyan NR
ஜூலை 28, 2024 08:22

மத வெறி இன வெறி ஒரே நேர் கோடு மறைமுகமாக உள்ளது வெளியே வந்துள்ளது


Ganesh Karmagam
ஜூலை 29, 2024 12:50

இதில் திராவிட வெறியும் தீவிரவாத வெறியும் குறுக்கே வராமல் இருந்தால் சிறப்பு


tamilsiva raj
ஜூலை 27, 2024 23:34

Fantastic moment


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2024 19:26

மாமன்னனுக்கு கடுப்பா ஆயிருக்கும் ?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ