உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அண்ணமார் கதைப்பாடல் நிகழ்வு

அண்ணமார் கதைப்பாடல் நிகழ்வு

கோவை, சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குட்பட்ட எஸ்.குமாரபாளையம் கிராமத்தில் படுகளம் நிகழ்வு நடந்தது; இதை முன்னிட்டு, மாயவர் கலைக்குழு சார்பில் நடந்த அண்ணமார் கதைப்பாடல் நிகழ்ச்சியை கிராம மக்கள் ஆர்வத்துடன் கண்டு, கேட்டு ரசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Velan
ஜூலை 07, 2024 20:36

அருமையான கதை சகோதரத்துக்கு உதாரணமான கதை தங்களுக்கு கிழி பிடிக் ம் இடம் மிக சிறப்பு எல்ல ஊர்களிலும் நடத்த படனும்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ