சென்னை:சுதந்திர தின விழாவையொட்டி, தமிழக போலீஸ் அதிகாரிகள், 23 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.தகைசால் பணி பெயர் பணியிடம் வன்னியபெருமாள் டி.ஜி.பி., ஊர் காவல் படைஅபின் தினேஷ் மோதக் கமிஷனர், தாம்பரம்மெச்சத்தகுந்த பணிகண்ணன் கூடுதல் கமிஷனர், தெற்கு மண்டலம், சென்னை மாநகர போலீஸ்பாபு ஐ.ஜி., தொழில்நுட்ப பிரிவு, டி.ஜி.பி., அலுவலகம், சென்னைபிரவீன்குமார் அபினபு கமிஷனர், சேலம்பெரோஸ்கான் அப்துல்லா எஸ்.பி., கரூர்சுரேஷ்குமார் எஸ்.பி., போலீஸ் அகாடமி, ஊனமாஞ்சேரி கிங்ஸ்லின் எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை சியாமளாதேவி எஸ்.பி., மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சென்னைபிரபாகர் எஸ்.பி., திருவண்ணாமலை பாலாஜி சரவணன் எஸ்.பி., சிவில் சப்ளை சி.ஐ.டி., கோவைராதாகிருஷ்ணன் கூடுதல் எஸ்.பி., காவலர் பயிற்சி பள்ளி, வேலுார்ஸ்டீபன் கூடுதல் எஸ்.பி., அதிதீவிரப்படை, சென்னைடில்லிபாபு டி.எஸ்.பி., பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிடம், சென்னைமனோகரன் டி.எஸ்.பி., சிறப்பு புலனாய்வு பிரிவு, திருநெல்வேலிசங்கு டி.எஸ்.பி., போலீஸ் அகாடமி, ஊனமாஞ்சேரிசந்திரசேகர் இன்ஸ்பெக்டர், பாதுகாப்பு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு, சென்னைசந்திரமோகன், இன்ஸ்பெக்டர், கியூ பிரிவு, கோவைஹரிபாபு இன்ஸ்பெக்டர், உளவுத்துறை, சென்னைதமிழ்ச்செல்வி இன்ஸ்பெக்டர், சி.பி.சி.ஐ.டி., திருவாரூர்முரளி சிறப்பு எஸ்.ஐ., நுண்ணறிவு பிரிவு, சென்னை மாநகர போலீஸ்ரவிச்சந்திர சிறப்பு எஸ்.ஐ., லஞ்ச ஒழிப்பு துறை, சென்னைமுரளிதரன் சிறப்பு எஸ்.ஐ., உளவுத்துறை, தாம்பரம்.