மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
32 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
32 minutes ago
அரியலூர்: அரியலூர் அருகே லாரியுடன் கார் மோதி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.அரியலூர் -தஞ்சை தேசிய நெடுஞ்சாலை ஏலாக்குறிச்சி பிரிவு அருகே இன்று மாலை சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதிய சம்பவத்தில்காரில் பயணித்த 4 பேர் உடல்நசுங்கி பலியாயினர்.விபத்தி்ல் பலியான நான்கு பேரும் தஞ்சையைச் சேர்ந்த கோயில் அர்ச்சகர்கள் என கூறப்படுகிறது.
32 minutes ago
32 minutes ago