உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதிக மழை பெற்ற அவலாஞ்சி

அதிக மழை பெற்ற அவலாஞ்சி

ஜூன் 1 முதல் இன்று வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான மழை நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 228.8 செ.மீ., பதிவாகியுள்ளது. அவலாஞ்சிக்கு அடுத்தபடியாக பந்தலூரில் 227.5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி