உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பக்ரீத் கவிதை 2

பக்ரீத் கவிதை 2

ஓ என் தேவதையே அஸ்பியா!குட்டி தேவதை அஸ்பியாமெல்லக் கேட்டாள்“தன் சொந்த மகனை அறுத்து பலியிடஇப்ராஹிம் நபி எப்படித்துணிந்தார்?பெற்ற தகப்பனின் கத்திக்குஇஸ்மாயில் நபி எப்படி பணிந்தார்?”“கற்பாதைகளுக்குள் தேரைக்குவாழ்வளிப்பவன்ஜில்லியன் தாய்மாரின் அன்பில்நனைபவன்மெய்யாலுமே உயிர்பலிஎப்படிக் கேட்பான்?பெற்றவர் துணிந்ததும் பிள்ளைபணிந்ததும்ரட்சகனின் ஆணைக்காகவே தகப்பனை சோதித்ததும்பிள்ளையை வாதித்ததும்தன்னிகரில்லா நபித்துவத்தைசூட்டவே” என்றேன்செல்ல மகளின் தலையைக் கோதியவாறே.நிஷா மன்சூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை