உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமநாதபுரம், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் பேட்டரி கார் சேவை

ராமநாதபுரம், விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன்களில் பேட்டரி கார் சேவை

மதுரை ரயில்வே கோட்டம் விருதுநகர், ராமநாதபுரம் ரயில்வே ஸ்டேஷன்களில் மூத்த குடிமக்கள், கர்ப்பிணிப் பெண்கள் வசதிக்காக பேட்டரி கார் சேவை துவக்கப்பட்டுள்ளது .ஒரே நேரத்தில் 11 பயணிகள் இதில் செய்யலாம். ஒருவருக்கு கட்டணம் 10 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை