உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திராவிட கட்சிகளை அகற்றுவேன்:அண்ணாமலை

திராவிட கட்சிகளை அகற்றுவேன்:அண்ணாமலை

சென்னை: இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை தலைவராக நியமித்துள்ளனர் என தமிழக பா.ஜ, தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். இது குறித்து அவர் தெரிவித்து இருப்பதாவது: காமராஜர், எம்.ஜி.ஆருக்கு பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழ்நாட்டை சீரழித்து விட்டனர். தவழ்ந்து காலில் விழுந்து முதல்வர் ஆனவர் எடப்படாடி பழனிசாமிக்கு என்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. எனக்கு பாடம் எடுக்க வர வேண்டாம். திமுக அரியணை உதயநிதிக்கு போகும்போது கலவரம் வெடிக்கும் என்பதை நடிகர் ரஜினி, சுட்டிகாட்டியுள்ளார். ரஜினி அவரது பாணியில் முதல்வரிடம் மறைமுகமாக கூறியுள்ளார். பிரதமர் மோடியைப்போலவே நடந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின் ஆசைப்படுகிறார்.

திமுகவுடன் பாஜ எப்போதும் கூட்டணி வைக்காது

திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க 2026 தேர்தல்தான் சரியான தருணம்.திமுகவுடன் பாஜ எப்போதும் கூட்டணி வைக்காது. 2024 தேர்தலில் ஒரு மாற்றுசக்தியாக பா.ஜ நிரூபித்துள்ளது. கருணாநிதியின் அரசியல் வாழ்வு, தனிப்பட்ட வாழ்க்கையை பிரித்து பார்க்கும் பக்குவம் பா.ஜ.க.,வுக்கு உள்ளது. தொண்டர்களை கேட்டுதான் தேசிய கட்சியான பா.ஜ., முடிவு எடுக்கும். தமிழ்நாட்டில் எப்போதும் பா.ஜவிற்கும் திமுகவுக்கும் உறவு இருக்காது. நமக்கு திமுக, அதிமுக இருவருமே எதிரிகள் தான். இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக நியமித்து உள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 44 )

ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2024 08:38

அடுத்த தேர்தலில் மக்கள் அகற்றி விடப் போகிறார்கள். அதை பிடித்து வெச்சிக்குங்க.


venugopal s
ஆக 26, 2024 15:07

இதை இவர் இப்படியே மெய்ண்டைன் பண்ணினாலே போதும்,பாஜக தமிழகத்தில் என்றுமே வெற்றி பெற முடியாது!


venugopal s
ஆக 26, 2024 12:34

அது உங்களாலும் முடியாது உங்கள் கட்சியின் தலைவர்கள் யாராலும் முடியாது. அப்படியே தமிழக மக்கள் விரும்பினாலும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நிச்சயமாக பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!


Vishal
ஆக 26, 2024 14:35

200 ரூபாய்க்கு விலை போன கண்டிப்பா முடியாது


பேசும் தமிழன்
ஆக 26, 2024 18:56

வேணு...... மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள்... அதனால் தான் நோட்டா கட்சி என்று நீங்கள் கூறிய அவர்கள்.... அத்தனை லட்சம் ஓட்டுக்கள் வாங்கினார்கள்.... பாராளுமன்ற தேர்தலில் ஏராளமான இடங்களில்.... இரண்டாம் இடம் வந்து விட்டார்கள்..... இன்னும் வெற்றி மட்டுமெ கிடைக்கவில்லை.... கூடிய விரைவில் அதுவும் வசப்படும்.


Sampath Kumar
ஆக 26, 2024 09:33

சரி சரி வெயில் ஆகஸ்ட் மாதத்தில் அதிகம் அடிக்கு போல அதுதான் குழம்பி போச்சு


vijai
ஆக 26, 2024 10:18

உன்னோட உளறல் நிறுத்து


பேசும் தமிழன்
ஆக 26, 2024 18:58

பாவம்.... 200 ரூபாய்க்கு எப்படியெல்லாம் முட்டு கொடுக்க வேண்டியிருக்கிறது.... பாவம் உங்கள் நிலமை.... வருங்காலம் கண்டிப்பாக உங்களுக்கு சாதகமாக இருக்காது.


Mario
ஆக 26, 2024 08:55

இன்றைய உளறல்


Indian
ஆக 26, 2024 08:46

வெட்டி பேச்சு பேசுவதனால் , ஒரு பயனும் இல்லை . நடக்கிற காரியத்தை பேசணும் ?


சுலைமான்
ஆக 26, 2024 06:30

பாஜக வை விட்டு வெளியே வாருங்கள்...... நாங்கள் உங்களுடன் உள்ளோம்...


vijai
ஆக 26, 2024 10:19

எங்க நடுத்தெருவுக்கு


Kasimani Baskaran
ஆக 26, 2024 05:57

இதுதான் திராவிட ஒழிப்பு என்பது. ஏற்கனவே ஆதீம்க்கா குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்கிறது. விரைவில் தீமக்காவுக்கும் இதே நிலை வரும் . மாற்றாக திராவிடர்கள் இதே திராவிட கோட்பாடுகளை மற்ற திராவிட மாநிலங்களில் பிரபலப்படுத்த முயலலாம். தமிழகத்தில் திராவிடர்கள் சிறுபான்மையினர் என்பதை மறந்து விடக்கூடாது. சிறுபான்மையினரை முன்னேற்ற பெரும்பான்மையினர் தங்களது சிந்தனை, செயல்பாடு எதையும் தியாகம் செய்ய முடியாது. தமிழன் தமிழனேயன்றி திராவிடன் அல்லன் .


ஜெய்ஹிந்த்புரம்
செப் 01, 2024 08:40

மக்கள் அடித்து அகற்றிவிடப் போகிறார்கள்


கோவிந்தர சு
ஆக 26, 2024 04:05

கனவுல கூட முடியாது


vikram
ஆக 26, 2024 10:20

முடியும் வாய மூடு


Subramanian Suriyanarayanan
ஆக 26, 2024 00:11

இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன.....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை