உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ., போராட்டம் தொடரும்

பா.ஜ., போராட்டம் தொடரும்

எதிர்க்கட்சிகளின் குரலை முடக்க, ஜனநாயகத்துக்கு விரோதமாக தி.மு.க., செய்யும் முயற்சிகள் பலிக்காது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், தமிழகம் முழுவதும், தி.மு.க., ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா உட்பட சட்டவிரோதமான போதைப் பொருள்கள் புழக்கத்தை முழுவதுமாக நிறுத்தும் வரையில், தமிழக பா.ஜ., தொடர்ந்து போராடும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை