உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவாகரத்து வழக்கு விரைந்து முடியுமா?

விவாகரத்து வழக்கு விரைந்து முடியுமா?

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும் , செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது.வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.விவாகரத்து வழக்குகள் விரைந்து முடிக்கப்படுமா. இந்த வழக்கி தாமதத்தால் ஏற்படும் பிரச்னைகள் என்ன , கோர்ட் பரிந்துரை என்ன உள்ளிட்ட விஷயங்கள் குறித்த சிறப்பு அலசல் இன்றைய வீடியோவில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோவை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும் . www.youtube.com/watch?v=SDSl_l1nbfA


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 09, 2024 12:05

செக் ரிட்டர்ன் கேஸையே நமது மாண்புமிகு நீதிமன்றங்காளால் விரைந்து முடிக்க முடியவில்லைபின்னர் விவாகரத்து வழக்குகள் மட்டும் எப்படி விரைந்து முடிக்க முடியும் வக்கீல்கள் வாழ்வாதாரம் மற்றும் நீதிபதிகள் வாழ்வாதாரம் என்னாவது? வக்கீல்கள் நீதிபதிகள் வயிற்றில் அடிக்காதீர்கள் வாதி பிரதிவாதி அவர்களும் அவர்களின் குடும்பங்கள் எக்கேடு கெட்டால் என்ன? வக்கீல்கள் நீதிபதிகள் வயிறு நிரம்பினால் போதும் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்


Sampath Kumar
மே 09, 2024 11:51

விவாகரத்து அலைக்கு விரைவில் முடிக்க கூடாது ஆய்சு வரைக்கும் நடக்கணும் அப்பதான் வழக்கு போட்டவங்க மண்டை கையானது டெஸோன்னிலே இருந்துச்செய்து போவனுக இதுனால யாரும் விவாகரத்து பல்லக்கு போடா மாட்டானுக ஏன் கல்யாணமே வேடம் என்று சொல்லி விடுவரக்ள் அப்போதான் நாட்கு நல்லது நீதி பத்திகள் இந்த பெயிண்டை நோட்டு பண்ணிக்கொள்ளுங்கள்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை