வாசகர்கள் கருத்துகள் ( 11 )
அவசரமாக இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுங்கள் காவிரி பிரச்சினையில் பரிகாரம் தேவை என்பதில் கண்டிப்பாக இருப்பதாகவும் இல்லை எனில் பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழக எம்பிக்கள் மாறி வாக்களிக்க நேரிடும் என்கிற வாதத்தை முன் வையுங்கள் என்ன நடக்கிறது பார்த்து விடலாம்
கேரள, ஆந்திர, கர்நாடக மாநில லாபம் அவருக்கு, வறண்ட ஆறு மக்களுக்கு.
கர்னாடகாவில் மழை பெய்ய வேண்டி இங்கே பிரார்த்தனை செய்யணும்.
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக மழை பெய்கிறது. ஆனாலும் கையேந்தி நிற்கும் நிலையில். காரணம்? ஏரி குளம் கால்வாய் எல்லாவற்றிலும் ஆக்கிரமிப்பால் கொள்ளளவு குறைந்துள்ளது.
தேவைக்கு அதிகமாக மழைப் பெய்தால் அது தமிழகத்தோடு மட்டும் சம்பந்தப் பட்ட விவகாரம். கர்நாடகா கேரளா ஆந்திர மாநிலங்களில்லாத காலம் தொட்டு தமிழகத்தோடும் தமிழர்களின் உணர்வோடும் இணைந்தவர்.. தமிழகத்திற்கு காவேரி நீரில் எல்லாயுரிமையும் உள்ளது. அதை யாராலும் பறிக்க முடியாது,
தீமுகா - என்று ஒன்று இருக்கும் வரை - காவிரி , பெரியாறு அணை , தென் மாவட்ட மீனவர் பிரச்சினை , ஜாதி கொலைகள் , சாராயம் , கஞ்சா , போதை , கூலிப்படை , இருக்கும் . . .
மெரினால 41 குழி தோண்டி உள்ளபோய் படுத்துட்டா, காவிரி பிரச்னை முடிந்து தண்ணீர் வந்து விடும்.
Now because of the rain water is coming from Karnataka. Moreover Tamil Nadu dams are all filling. If Karnataka is giving water where Tamilnadu is going to save? Is there any answer? All water is going to sea
தமிழகத்தை ஆட்சி செய்து சீரழிக்கும் திமுக ராஜினாமா செய்ய வேண்டும் அனைத்தும் சீராகும் .
தமிழ்நாட்டின் அரசு இதிகாசம் மஹா பாரதத்தை ஆஸ்திக கண்ணோடு பார்க்கவேண்டும். தலைமை பகுத்துஅறிவு கண்ணோடு தான் பார்க்கும். யுத்தத்திற்கு முன் தூதுவராக சென்றவன் கண்ணன். பிறகு யுத்தம் வெற்றி. சட்ட யுத்தத்திற்கு முன் கர்நாடகத்திற்கு தூது செல்வது நல்லது.
இப்ப ஸ்டாலின் அவர்கள் மோடியின் உதவியை எதிர்பார்ப்பார். ஏன் ராகுல் காந்தி உதவியை எதிர்பார்ப்பதில்லை? கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிதானே…?
மேலும் செய்திகள்
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
2 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
2 hour(s) ago
திரைப்படத்திற்கு ப்ரோ கோட் பெயர் பயன்படுத்த தடையில்லை
6 hour(s) ago
தந்தையிடம் குழந்தை இருப்பது சட்ட விரோதமாகாது: ஐகோர்ட்
6 hour(s) ago | 1
உயருது உருட்டு உளுந்து
6 hour(s) ago