உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயில் பரிதாபங்கள் முதல்வர் கிண்டல்

ரயில் பரிதாபங்கள் முதல்வர் கிண்டல்

சென்னை:'சமூக வலைதளம் முழுக்க, ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தாவது, பெட்டிகளை கூட்டுவர் எனப் பார்த்தால் பரிதாபங்கள்தான் கூடியுள்ளன' என, முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.அவரது சமூக வலைத்தளப் பதிவு:சமூக வலைதளம் முழுக்க, ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தோம். அதை பார்த்தாவது, எளிய மக்களுக்காக, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூட்டுவர் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது சேடிஸ்ட் அரசு.இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை