வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பால்பண்ணை கூட நடத்த துப்பில்லாத அரசு இந்தியாவை ஆளத்துடிக்கிறது. அரசு சம்பளம் வாங்கும் அதிகாரிகள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டிய மந்திரியும் நிச்சயமாக வீண்.
கவலை வேண்டாம் பால் சங்கங்களே விரைவில் அமுல் பால் , மற்றும் பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு உங்கள் குறைகள் தீர்க்கப்படும்
ஆவினுக்கும், மிக்ஸர், முறுக்கு, சேவு பக்கோடா இவற்றுக்கும் என்ன சம்பந்தம்? மந்திரி ஏரியாவில், மிக்ஸர் பக்கோடா, முறுக்கு தயாரிப்பாளர்கள் ஜாஸ்தி, அவர்களிடம் விற்காத ஐட்டங்களை, அடி மாட்டு விலைக்கு வாங்கி, ஆவின் மூலமாக விற்று, அதன் மூலம் ஒரு அடி அடிச்சிக்கலாம்னு, பிளான் போட்டிருப்பார்.. ஏற்கனவே பால் பாக்கெட்டுகளில் / வெண்ணை, நெய், பாக்கெட்டுகளில், பாக்கெட்டுக்கு ஐந்து மில்லி / பத்து மில்லி குறைத்து போட்டு ஒரு கொள்ளை... திருட்டு மாடலில், விஞான ரீதியிலும் கொள்ளை, வியாபார ரீதியிலும் கொள்ளை
அரசாங்கம்தான் இருக்கிறது என்று அப்படியே எதையும் பயன்படுத்த வேண்டாம், சாராயம் , பால்கோவா , இரண்டு ஆளுக்கு முன்பு பால்கோவா பொட்டலம் வாங்கி பிரித்தால் முழுவதும் பச்சை நிறத்தில் கெட்டுப்போய் இருந்தது , அங்கேயே பார்த்ததால் கடைக்காரர் திகைத்து நான் அவர்கள் கொடுப்பதை விற்கிறேன் என்று தயங்கி கூறினார் . சாராயம் எதுவுமே சொல்வதற்கு இல்லை, ஒருபுறம் தரம் மறுபுறம் அதிக விலை, அதைவிட விற்பவர்கள் கூடுதல் விலை . இதுதான் இன்றைய மாடல், வந்தே மாதரம்
தகிடுதத்திற்க்கு பெயர் போனது திராவிட மாடல் என்றால் அது மிகையாகாது
மக்கள் நலனை விட மக்களை அவதிப்பட வைத்து ஆனந்தம் அடைவதுதான் திராவிட மாடலோ
போடுங்க... போடுங்க. கண்டதைப் போட்டாலும் துண்றவன் தமிழனாச்சே...
"முறையான திட்டமிடல் இல்லாததால் ஆவினுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல, பாலகங்கள் நடத்துபவர்களும் நஷ்டம் அடைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்." திறமையான அதிகாரிகள் இல்லாமை ஒரு காரணமாக இருந்தாலும், இதிலும் அரசியல் வியாதிகளின் தலையீடு இருக்குமோ எனது தோன்றுகிறது அமுல் மற்றும் நந்தினி பால் விற்பனை அதிகரிக்கும் போது ஆவின் மட்டும் நஷ்டம் அடைவதன் காரணம் என்ன கலைஞர் வீட்டுல பொண்ணெடுத்து பெரியவராக ஆனதாகச் சொல்லப்படும் கவின் கேர் மற்றும் திருமலா போன்ற இதர பால் விற்பனை அதிகமாவதால் ஆவின் இழப்பை சந்திக்க வைக்கப்படுகிறதோ
வெளிநாட்டு சதி. ஆவினை நஷ்டபடுத்தி வெளிநாட்டு சரக்கை உள்ளே கொண்டுவர முயற்சி.
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago