வாசகர்கள் கருத்துகள் ( 36 )
இந்த வயசுலயும் பவுடர் தடவி, தலைக்கு டை அடிச்சு இவரு மகன் பொம்பளைங்களை பார்த்து சொன்ன மாதிரி, நல்லாவே நகைச்சுவையா பேசுறாரு கையில தலைவர் புண்ணியத்தில் வந்த காசு ரொம்பவே புரளுது போல .
bcz d local police became as ups under your rule
சி பி ஐ என்ன வானத்திலிருந்து குதித்த அமைப்பா என்று அம்மையாரைப்போலவே நீங்களும் கேட்டுடுங்க ..... ஆமா ... உங்க பேரு துரைமுருகனா அல்லது டி துரைமுருகனா ????
அதெப்படி ?. ஊழல் செய்வது உங்க பேஷன் ஆனா மாதிரியா ?
நாம் எதை செய்தாலும் யாரும் ஒன்றும் கேட்கமுடியாது என்ற தனாவட்டில் இதுவரை இருந்ததினால் இப்போ இது புதிதாக தோன்றுகிறது துரைமுருகன் . எப்போதும் இஷ்டம்போல் வேலைக்கு வந்துகொண்டு இருந்தவர்களை இப்போ சரியான நேரத்திற்கு வரச்சொல்லும்போது கஷ்டம்தான் . அதுபோல இப்போ சிபிஐ விசாரணை வரும்போது கஷ்டமாக இருக்கிறது . இதுவரை அவர்களும் சும்மா வந்தது போய் கொண்டு இருந்தார்கள் . இப்போ அவர்களுக்கும், என்ன வேலை செய்தார்கள் என்று பதிவிட சொல்லும்போது அவர்கள் வேலை செய்யத்தானே வேண்டும் . நீங்களும் உங்கள் நாற்பது எம்பிகளிடம் கேளுங்கள் அவர்கள் பாராளுமன்றத்தில் இருந்த நேரம் , செய்த பணி பற்றி. கேட்கும் போது சொல்லுங்கள் இவ்வளுவு நேரம் பாராளுமன்றத்திற்குள் இருக்கவேண்டும் .அப்போதுதான் அடுத்த தேர்தலில் சீட்டு என்று சொல்லிப்பாருங்கள் அப்போ தெரியும் உண்மை .
இந்த மாதிரி ஆளுங்க இப்படி பேசுவது கலிகாலத்தின் உச்சம் என்பது புலப்படுகிறது ...
அந்த லட்சணத்தில் காவல் துறை மற்றும் சிபிசிஐடி உள்ளது. மீடியாக்கள் ஜால்ரா அடிக்கிது உண்மை வெளிய வராது . சி பி ஐ விசாரணை
When U and your party were in opposition U and your leader stalin used to meet governors and give memorandum of CBI enquiry,the same is followed now.
அரசு ஊழியருக்கு அறுபது ஓய்வு, அனால் இதுபோல ஆட்களுக்கு எண்பது ஆனாலும் பதவி பண ஆசை
60 பேருடைய இறப்பு மற்றும் ஒரு தேசிய பட்டியல் இனத்தை வரின் படுகொலை போன்ற மனதை உலுக்கிய சம்பவங்கள் கூட திமுக தலைவருக்கு கேலி பொருளாகி விட்டது2026 மக்கள் தூக்கி போட்டு மிதிக்கும் போது தெரியும் இப்போதைய காமெடியின் வலி
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
9 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
10 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
10 hour(s) ago