வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சுரேஷ் ஜி முஹம்மது ஏழாம் நூற்றாண்டை சார்ந்தவன் என்பதால், அவனுக்கு முன்பு மனித குலம் பாரத வர்ஷத்தில் இல்லை என்றும் கூட சப்பை கட்டுக்கட்டும் அந்த பாலைவன கும்பல் அறிவுக்கும் அவர்களுக்கும் வெகு தூரம்
போதை வழக்கில் கைது ஆன ஐந்து பேரில் மூன்று பேர் ஹிந்து, இரண்டு பேர் முஸ்லீம், ஆனால் இங்கு கருத்து சொல்லும் விஷ ஜந்துக்கள் அனைவரும் முஸ்லீம் மீது மட்டும் வன்மத்தை கக்குகிறார்கள்
யாரும் சிறுபான்மையினரை மட்டும் குறை சொல்லி வன்மம் சுமத்தவில்லை ஹிந்துக்கள் தவறு செய்தாலும் குற்றம் சுமத்துவோம் அதுதான் நடுநிலை நாங்கள் சிறுபான்மையினர், அதனால்தான் எங்களை குற்றம் பழி சுமத்துகிறீர்கள் என்றும், தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது என்ற பொன்மொழிகள் கொடுத்து நாட்டை ஏமாற்றுவது யாரப்பா? ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் போதைப்பொருள் உற்பத்தி பெரிய அளவில் நடக்கிறது, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து கடல் மூலமாக குஜராத் துறைமுகங்களுக்கு கப்பலில் கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரோவாய்கள் மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுவருகிறது யாராக இருந்தாலும், தவறு செய்து மாட்டிக்கொண்டால் திருடனுக்கு தேள் கொட்டினாப்புல பேசாமல் விசாரணைக்கு ஒத்துழைச்சு ஜெயிலுக்கு போகவேண்டும் பெரும்பான்மை சமூக மக்கள் பெரும்பாலும் கைது செய்யப்பட்டால் விசாரணைக்கு ஒத்துழைப்பார்கள், முக்கியஸ்தர்கள் யாரையாச்சும் போட்டுக் கொடுத்து விடுவார்கள் மேற்கண்ட பெரும்பான்மை இல்லாத மற்றவர்கள் மட்டும்தான் வழக்குகளில் மாட்டிக்கொண்டால், நான் இந்த சமூகத்தை சார்ந்தவன் அதனாலதான் பலவாங்குகிறார்கள் என்று ஒட்டுமொத்த சமூகத்தையும் துணைக்கு சேர்த்துக் கொள்வார்கள், கூடவே விடியல் ஆட்களும் கம்பு சுத்துவார்கள்
அடடா என்ன ஒரு மதிநுட்பம்
தமிழகத்தில் ராமர் கோயிலே இல்லையாம் அமீர் அவர்கள் கேட்கிறார் ஏனெனில் அவரும் தமிழகத்தில் தான் பல்லாண்டுகளாக வாழ்கிறாராம் நான் பதில் சொல்கிறேன் தில்லைவிளாகம், வடுவூர், கும்பகோணம், தநுஷ்கோடி, நாமக்கல், ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருமலை-திருப்பதி, சிதம்பரம், திருக்கண்ணபுரம், திருஹீந்திரபுரம், ஆழ்வார் திருநகரி, திருமாலிரும்சோலை, மதுரை, திருக்கோவிலூர் இப்படி நூற்றுக்கணக்கான திருக்கோயில்களில் ராமர் சன்னதிகளை பார்த்திருப்பாரா அமீர் சுல்தான் கே பச்சா
மதுராந்தகம் ராமர் ஆலயம் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. முதல் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்க இலக்கியங்களில் ராமர் குறிப்பிடப்பட்டுள்ளாரே.
இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா நம்ப சட்டமெல்லாம் அவங்ககிட்ட செல்லாது சொன்னா வீண் பொல்லாப்புதான் மிஞ்சும் நாட்டுல அவுங்களுக்கு தான் முதல் உரிமைன்னு பப்பு காந்தி சொல்லிட்டாரில்ல
அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்து , நாடு கடத்த வேண்டும்
ஆமாம் மிகப்பெரியவனா? மிகச்சிறியவனா? இல்லை பொடியனா? இவனுடைய சொத்துக்களை பறிமுதல் செய்யவேண்டும்
பாரத் மாதா கி ஜெய் நாங்க தமிழ்த்தேச மன்னர் குடும்பத்துடன் பேரம் பேசியிருக்கிறோம் "பெரும்பான்மை கிடைக்காவிட்டால் உள்ளேயே வந்து ஆதரவு கொடுங்கள் ஐந்து கேபினெட் கொடுக்கிறோம்" என்று அதனால மன்னர் குடும்பத்தை விசாரணையில் டச் பண்ணமாட்டோம் அவங்களும் தொட்டுப்பாரு, தடவிப்பாரு ன்னு டயலாக் பேசமாட்டாங்க கவனிச்சிருப்பீங்களே? ஆனா திரையுலகை அச்சுறுத்தி வைப்போம்
உங்கள் பாகிஸ்தானில் / மற்ற முஸ்லீம் தேசங்களில் உண்மை பறக்கிறதா பார்க்கிறதா?
வெள்ளி கிழமை பொய் பேச மாட்டேன்
உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டினால் எல்லா உண்மைகளும் வெளியே வரும் இதுவே ஏழையாக இருந்தால் அதை செய்திருப்பார்கள் நமது நாட்டில் நீதி ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அதுவும் ஒரே குற்றத்திற்கு
மேலும் செய்திகள்
தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்
3 hour(s) ago | 11
சம ஊதியம் கேட்டு போராடிய ஆசிரியர்கள் கைது: இபிஎஸ், அன்புமணி கண்டனம்
3 hour(s) ago | 5