உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

சென்னை: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., ராஜேஷ் தாஸ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து நீதிபதிகள், ''அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய போலீசார், நாட்டின் பிற குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஒழுக்கக்குறைவுடன் உடன் பணியாற்றும் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ly5h3wlq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0உயர் பதவி வகித்த ராஜேஷ் தாஸ், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார் என்பது வேதனை அளிக்கிறது. உடனடியாக அவர் போலீசார் முன்பு சரணடைய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

vaiko
ஏப் 23, 2024 23:15

தலைமறைவாக இருக்கும் இவரை தமிழக போலீஸ் என்கவுண்டர் செய்து பாடியை தமிழகத்திற்கு கொண்டு வர வேண்டும் பீலா புருஷன் என்பதால் இவன் பெரிய பருப்பு ?


Cheran Perumal
ஏப் 23, 2024 21:41

உச்ச நீதிமன்றம் சென்றால் பொன்முடிக்கு கிடைத்தமாதிரி நிவாரணம் கிடைக்கலாம் ஆனால் அதே வழக்கறிஞரை அமர்த்தவேண்டும் அல்லது திமுக வில் சேர வேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை