உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 36-39 இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி 36-39 இடங்களை பிடிக்கும்: கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

சென்னை: தமிழகத்தில் இண்டியா கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என சி என் என் மற்றும் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.இதன்படிhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hqdlakjr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சி.என்.என் :

தி.மு.க., கூட்டணி: 36 - 39பா.ஜ.,கூட்டணி: 1-3 அ.தி.மு.க., : 0-2

இந்தியா டுடே

தி.மு.க., கட்டணி: 26-30அ.தி.மு.க.,: 0 - 2பா.ஜ.,: 1-3பிற கட்சிகள் 6-8

ஆஜ் தக்

தி.மு.க., கூட்டணி: 37

இந்தியா நியூஸ்

தி.மு.க., கூட்டணி: 28அ.தி.மு.க., கூட்டணி: 5பா.ஜ., : 02பிற கட்சிகள்: 04

டிவி 9

தி.மு.க., : 35பா.ஜ., : 4

ஜன்கி பாத்

தி.மு.க., :34-38பா.ஜ.,:5அ.தி.மு.க.,: 01

ஏபிபி

தி.மு.க.,: 37 - 39பா.ஜ., : 0 - 2

தினமலர் எக்ஸிட் போல் முடிவு

தி.மு.க., கூட்டணி 30-37பா.ஜ., க;ட்டணி 2-7அ.தி.மு.க., கூட்டணி 0-2வெற்றி பெறும் என கணித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Kuppan
ஜூன் 03, 2024 15:27

திரும்ப திரும்ப திரும்ப இந்த ஊழல் கட்சியை தேர்ந்து எடுப்பதால் தமிழகம் தேசிய அளவில் அசிங்க பட்டு கிடக்கு, அட பிஜேபி பிடிக்க வில்லை நாலும் வேறு எதாவது கட்சிக்கு வாய்ப்பு அளித்து பார்க்கலாம் மீண்டும் மீண்டும் அதே தயாநிதி தமிழச்சி கனிமொழி .


Kuppan
ஜூன் 03, 2024 15:21

திமுக தொடர்ந்து பிஜேபி வந்துடும்னு வந்துடும்னு அவர்கள் வசம் உள்ள ஊடகங்கள் வழியா மக்களை மூளை சலவை செய்து உள்ளார்கள், அவர்களை நம்பி மக்கள் ரொம்ப தூரம் தவறான பாதையில் போயி விட்டார்கள். இனி திருந்த எதாவது புரட்சி நடந்தால் தான் உண்டு,


Narayanan
ஜூன் 03, 2024 13:33

சரி இவர்களின் கருத்துப்படியே நாற்பதும் திமுக கூட்டணிக்கு கிடைத்து என்ன பயன் ? ஆளும் கட்சி பிஜேபியாக இருக்க போகிறது. திமுக கூட்டணி எம்பிக்கள் வழக்கம் போல் துறைமுருகன் சொல்லியபடி கேன்டீனுக்கு போய் பஜ்ஜியும் டீயும் சாப்பிட்டுவிட்டு வரப்போகிறார்கள். தமிழக மக்கள் பாவம்


Narayanan
ஜூன் 03, 2024 13:28

மக்கள் ஓட்டுக்களை நம்பி இருப்பார்களேயானால் வெற்றி சாத்யமில்லைதான் . ஆனால் சாகு இருக்க இவர்களுக்கென்ன கவலை .. கேமரா வேலை செய்யவில்லை,மின்சார தடை இவற்றை பயன்படுத்தி ஒட்டு பேட்டி மாற்றப்பட்டு வெற்றிவாகை சூட செய்த சாகு அவர்களுக்கு திமுக நன்றிக்கடன் பட்டு இருக்கிறது


தமிழ்வேள்
ஜூன் 03, 2024 10:30

தமிழகம் ரெண்டாக பிரிக்கப்பட்டு, சென்னை தனி யூனியன் பகுதியாக்கப் பட்டால்தான், திருட்டு திராவிட கருத்தியல் காணாமல் போகும் ..இல்லையேல் அண்ணாதுரை கருணாநிதியின் கட்டற்ற பொய்கள் மட்டுமே அரசும் ...இரண்டு அல்லது மூன்று தமிழக மாநிலங்கள், மற்றும் ஒரு யூனியன் பகுதி -தமிழகம் தேசியத்துக்குள் தன்னால் வரும். இல்லையேல் காஷ்மீர் நிலைமைதான் தமிழகத்துக்கும் ..


K V Ramadoss
ஜூன் 02, 2024 16:58

அங்கு நன்றாக இருக்கும்.


K.Thangarajan
ஜூன் 02, 2024 12:19

திருந்தவேண்டியது தேர்தல் கமிஷனே, இந்தியாவில் சுயேட்சைகளைத் தவிர பதிவு செய்த அனைத்து கட்சியினரும் அனைத்து தொகுதியிலும் போட்டியிடவேண்டும் அல்லது அங்கீகாரம் ரத்து செய்து சுயேட்சை சின்னம் ஒதுக்க வேண்டும், கூட்டணி தடைசெய்ய வேண்டும்.


Ravichandran C
ஜூன் 02, 2024 12:18

இந்தியா கூட்டணி கண்டிப்பாக வராது. பிஜேபி மீண்டும் ஆட்சி அமைக்கும்.


Ravichandran C
ஜூன் 02, 2024 12:14

இந்தியா கூட்டணி மண்ணை கவ்வும். கொள்ளையர்கள் கூடாரம் காலி.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 02, 2024 08:19

அப்பா டாஸ்மாக் திறந்து வைத்தான் மகன் ஜாபர் சாதிக் மாக் திறந்து வைப்பான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி