உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக.,16-ல் கூடுகிறது தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்

ஆக.,16-ல் கூடுகிறது தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம்

சென்னை: வரும் 16-ம் தேதி தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம் கூட உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.இது தொடர்பாக தி.மு.க, பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் விடுத்துள்ள செய்தியில், வரும் 16-ம் தேதி காலை 10: 30 மணியளவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடக்கிறது.இதில் அனைத்து மாவட்ட செயலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் தி.மு.க, மாநாடு, முப்பெரும் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

ஆரூர் ரங்
ஆக 13, 2024 11:48

ஒரு மனதாக தேர்ந்தெடுக்க.


God yes Godyes
ஆக 13, 2024 02:54

கூட்டம் கூட்டி என்னா பண்றது.யார் யார் எவ்வளவு சொத்து சேத்தாங்கன்னு ....


chandrakumar
ஆக 12, 2024 21:46

பார்த்தீர்களா என்ன ஒரு ஒற்றுமை இரண்டு திராவிட திருடர்களும் ஒரே நாளில் கூடி பேசுகிறார்கள் எதுக்கு எப்படி தமிழனை ஏமாற்றி தமிழ் நாட்டை கொள்ளை அடிப்பது என ஆலோசனை செய்யத்தான்.


Ramesh Sargam
ஆக 12, 2024 21:18

நானும் பல வருடங்களாக பார்க்கிறேன், இந்த தலைவர் மூஞ்சு எப்பவும் கடுகடு என்று இருக்கும். பேசும்போது ஒரு பணிவு இருக்காது. எரிந்து விழுவார். அடிக்கும் தோரணையில் பதிலளிப்பார்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி