உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

போதைப்பொருள்: 3 பேருக்கு தண்டனை

மதுரை : கன்னியாகுமரி மாவட்டம் மங்களத்துவிளை பிபின் 34, கேரளா கொல்லம் அருண்துளசி 32, திருவனந்தபுரம் ஷாஜி 48.இவர்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 54 கிராம் எம்.டி.எம்.ஏ., கிரிஸ்டல் (மெத்தபட்டமையின்) போதைப்பொருளை வடசேரி போலீசார் 2022ல் பறிமுதல் செய்தனர்.போதைப்பொருள் தடுப்பு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடந்தது. மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஆக 07, 2024 12:43

மூன்று பேருக்கு தண்டனை. அப்பா நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி தமிழகத்தில் போதைப்பொருள் என்பதே இல்லை. போதைப்பொருளா, அப்படீன்னா என்ன என்று மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், என்று ஒரு புருடா விடுவாரு நம்ம தலைவர் பாருங்க.


மேலும் செய்திகள்