மேலும் செய்திகள்
கைடன்ஸ் டிஎன் ஊழியர்களை களங்கப்படுத்துவதா? இபிஎஸ் கேள்வி
22 minutes ago
காவிரி விவகாரம்: தமிழக அரசின் மனு சுப்ரீம்கோர்ட்டில் தள்ளுபடி
2 hour(s) ago | 8
கரையை கடந்தது அக்வான் புயல்; இந்திய வானிலை மையம் அறிவிப்பு
6 hour(s) ago | 3
தமிழகத்தின் கல்வித்துறை கண்டுள்ள நாலுகால் பாய்ச்சல் வளர்ச்சிக்கு, செய்தித்தாள்களில் வந்துள்ள செய்திகளே சாட்சி. அதாவது, 20,332 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி களில் இணைய வசதி; 519.73 கோடி ரூபாயில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்; 22,931 ஸ்மார்ட்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.புதுமைப்பெண், நான் முதல்வன் திட்டங்களால், உயர் கல்வியில் சேரும் பெண்கள், மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துள்ளது. நம் இலக்கை நோக்கிய நீண்ட பயணத்தின் துவக்கம் தான் இது. பயணத்தை தொடர்வோம்; தமிழகத்தை உயர்த்துவோம்.
22 minutes ago
2 hour(s) ago | 8
6 hour(s) ago | 3