உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் நிற்பேன்: வைகோ மகனை கதற வைத்த தி.மு.க.,?

செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் நிற்பேன்: வைகோ மகனை கதற வைத்த தி.மு.க.,?

திருச்சி : ''நான் சுயமரியாதைக்காரன், செத்தாலும் சொந்த சின்னத்தில் தான் நிற்பேன்,'' என்று, ம.தி.மு.க., திருச்சி வேட்பாளர் துரை கதறிய அழுதபடி ஆவேசமாக பேசினார்.தி.மு.க., கூட்டணியில், திருச்சி லோக்சபா தொகுதி ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில், வைகோவின் மகனும், கட்சியின் முதன்மை செயலருமான துரை போட்டியிடுகிறார். தேர்தல் கமிஷன் ம.தி.மு.க.,வுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கவில்லை. ஆகையால், சின்னம் இல்லாமல் ஓட்டு எப்படி கேட்பது என்ற குழப்பம், தி.மு.க., கூட்டணி கட்சியினர் இடையே நிலவுகிறது.இந்நிலையில், திருச்சி லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம், திருச்சி அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் நேரு, மகேஷ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த செய்தியை விரிவாக படிக்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்..

https://election.dinamalar.com/index.php


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

subramanian
மார் 25, 2024 21:12

வைகோ கட்சியை ஸ்டாலின் காலடியில் போட்டு, உங்களை எல்லாம் அடிமை ஆக்கிவிட்டார்


பேசும் தமிழன்
மார் 25, 2024 09:37

அட மானங்க்கெட்ட பயலுகளா... உங்கப்பா எதற்க்காக தனி கட்சி ஆரம்பித்தார் என்று தெரியுமா.... இப்போது அதே வாரிசு அரசியல் செய்து கொண்டு.... உனக்கு சீட் கொடுத்து உள்ளார்.. உங்கப்பா நம்பி தற்கொலை செய்து செத்தார்கள் பார்....அவர்களை சொல்ல வேண்டும் !!!


Pugazh
மார் 25, 2024 09:05

இதெற்க்கெல்லாம் குறைச்சலில்லை. ஒருசீட்டிற்கு அடிமாடாய் சென்றுவிட்டு,சவடால் பேச்சு. இவர்களுக்காக உயிரை மாய்த்து கொண்ட மடையர்களை சொல்லவேண்டும்.


ஆசாமி
மார் 25, 2024 08:32

சாவு. குடும்ப அரசியலுக்கு எதிரா குரல் கொடுத்துட்டு இப்ப ஊரை ஏமாத்தற....


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ