வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சவுக்குசங்கர் எந்த பெண்ணையும் அடையாளப்படுத்தவில்லை அவர் தப்பே செய்திருந்தாலும் அவரை தண்டிக்க வேண்டியது நீதி மன்றம் தான் அவர் பொதுவெளியில் கூறியது ஏற்புடையதாக இல்லாவிடினும் அதில் ஏதும் உண்மை உள்ளதா என்பதை விசாரணை செய்யாமலேயே, ஒரு வேளை எள்ளளவு உண்மை இருப்பினும் அது எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அவர்கூறியது அவதூறுதான் என காவல்துறையே முடிவு செய்துகொண்டு புலன்விசாரணை என்ற பெயரில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகவே தோன்றுகிறது லாக்அப் மரணங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றமும் உயர்நீதி மன்றங்களும் எவ்வளவு அறிவுரைகள் வழங்கினாலும் காவல்துறை கண்டுகொள்வதே இல்லையே ஏன் அப்போதெல்லாம் எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே முன்னாள் முதல்வர் எடப்பாடியாரை கள்ள உறவில் பிறந்தவன் என திமுககாரன் பேசியபோது எடப்பாடி வீட்டு பெண்களின் கற்பு கொச்சைபடுத்தப்பட்ட போது எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே குஷ்புவையும் தலீவரையும் இணைத்து திமுக கிருஷ்ணமூர்த்தி பேசும்போது தலீவரும் வாய்மூடியிருந்த போது எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே மன்சூர்அலிகான் திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு தரக்குறைவாக பேசும்போது எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே நித்தியானந்தாவையும் ரஞ்சிதாவையும் இணைத்து ஒரு போலியான வீடியோவை மாதக்கணக்கில் ஒவ்வொரு ஊடகமும் பரப்பியபோது அந்த பெண்ணின் பெண்மை இழிவுபடுத்தப்பட்ட போது எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியை அபகரிக்கும் நோக்கத்தோடு திமுகவின் தூண்டுதலால் அப்பள்ளியின் ஆசிரியர் மீது தமிழக காவல்துறை போக்சோ பொய் வழக்கு போட்டு அவரை சித்திரவதை செய்த போது அவரது தாயார், மனைவி, மகள்கள் இந்த சமுதாயத்தின் முன்னே எவ்வளவு கூனிகூறுகியிருப்பார்கள் அவர்களின் பெண்மை அவமானப்படுத்தப்பட்ட போதும் அந்த வழக்கு பொய்வழக்கு என உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்த பின்னர் பொய் வழக்கு போட்ட காவல் துறை அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத போதும் எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே சைதைசாதிக் மீது ஏன் இத்தகைய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவில்லையே என எவருக்கும் எந்த மன உளைச்சலும் இல்லையே இன்று தமிழக காவல்துறை சவுக்குசங்கர் மீது எடுத்த அடி, உதை நடவடிக்கைகளை அவர்கள் மீதெல்லாம் ஏன் எடுக்கவில்லை ஏனென்றால் தற்போது சவுக்குசங்கர் பேசியது காவல்துறை பெண்களை பற்றி வேறுதுறை பெண்களை பற்றி பேசியிருந்தால் வழக்கம் போல காவல்துறை கண்டுகொள்ளாது எவன் எந்த பெண்ணைப் பற்றி கேவலமாக பேசினாலும் எந்த ஊடகமும் பேசியவனை குறைகூறாமல் பேசப்பட்ட பெண்ணை கேவலப்படுத்தும் அதனை காவல்துறையும் கண்டுகொள்ளாது ஆனால் எவனாவது திமுக வீட்டு பெண்ணையோ, காவல்துறை பெண்களையோ பேசிவிட்டால், கற்பு என்பது திமுகபெண்களுக்கும் காவல்துறை பெண்களுக்கும் மட்டுமே உள்ளது போல், அவன் மீது ஏராளமான பொய்வழக்குகளை போட்டு புலன் விசாரணை என்ற பெயரில் எலும்புகளை உடைப்பது முதல் என்கவுண்டர் செய்வது வரை அத்தனை மனித உரிமை மீறல்களையும் செய்து நீதி வழங்குவார்கள் ஏனெனில் அவர்கள் சர்வ வல்லமை படைத்த ஒரே குடும்பம் இன்னும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் எத்தணை பேர்களுக்கு எலும்பு முறிவுகளும், என்கவுண்டர்களும் ஏற்படப்போகிறதோ அதனை ஆளும் கட்சியின் ஐடிவிங் தான் தீர்மானிக்கும் முன்பெல்லாம் காக்கி சட்டையினரை பார்த்தால் பெருமையாகவும், நிம்மதியாகவும் இருக்கும் தற்போது காக்கி சட்டையினரை பார்த்தால் பொதுமக்களுக்கு அருவெறுப்பும் பயமும் தான் தோன்றுகிறது அதைப்பற்றியெல்லாம் அவர்களுக்கு எந்த கவலையோ அவமான உணர்வோ இல்லை அவர்களுக்கு பவரும் பணமுமே பிரதானம் மொத்தத்தில் தமிழகம் காவல்துறையின் ராஜ்ஜியமாக மாறிவருகிறது
திமுகவின் அராஜகம், கோடை வெய்யிலை விட மிக மிக அதிகமாக உள்ளது அராஜகம் முறியடிக்கப்படவேண்டும் தமிழ் நாடு காவல்துறை, திமுகவின் கட்டுப்பாட்டுக்குள் கைப்பாவையாக உள்ளது வேதனை கூண்டுக்கிளி போல உள்ளது
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago