உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வரிசையில் எத்தனை பேர் அறியலாம்

வரிசையில் எத்தனை பேர் அறியலாம்

சென்னை:ஓட்டுச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ளதேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.தமிழகத் தலைமை தேர்தல்அதிகாரி அலுவலகத்தின் elections.tn.gov.inஎன்ற இணையதளத்தில் மாவட்டம், சட்டசபை, ஓட்டுச்சாவடி பெயரை பதிவு செய்தால் அப்போது எத்தனை பேரில் வரிசையில் ஓட்டளிக்க நிற்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை