உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நாளை பொறுப்பேற்பு

வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவர் நாளை பொறுப்பேற்பு

சென்னை: வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் முதல் பெண் தலைவராக அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 1991ம் ஆண்டு முதல் வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !