உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மூன்று மாவட்ட ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மூன்று மாவட்ட ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: கனமழையால் கோவை, நெல்லை குமரி மாவட்டங்களில் உள்ள ஆற்றின் கரையோரம் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.கனமழையால், மேட்டுப்பாளையம் பவானி ஆறு, நெல்லை தாமிரபரணி ஆறு, கன்னியாகுமரி கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவிப்பு .ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ