உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆன்லைன் வேலை என்ற பெயரில் மோசடி

ஆன்லைன் வேலை என்ற பெயரில் மோசடி

சென்னையில் ஆன்லைன் வேலை வாங்கித் தருவதாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி லிங்கை கிளிக் செய்ய வைத்து லட்சக்கணக்கில் பறித்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்; அவர்களிடம் இருந்து 15 போலி ஏ.டி.எம்., கார்டுகள், 3 மொபைல்போன்கள் மற்றும் 15 வங்கி புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
மே 09, 2024 20:34

நம் நாட்டில் ஏமாற்ற தெரிந்தால் போறும், நிறைய சம்பாதிக்கலாம் ஆனால் என்ன மாட்டினால் போச்சு


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி